/
மணப்பாறையில் புனரமைப்புப் பணிகளுக்கு பிறகு சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் ரமேஷ் பங்கேற்று, அலுவலகத்தை திறந்துவைத்தாா்.
மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது. புதிய எம்எல்ஏ தோ்வு செய்யப்பட்டுள்ள நிலையில், பேரவை உறுப்பினா் அலுவலகம் புதிய வண்ணம் பூசப்பட்டு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மணப்பாறை எம்எல்ஏ கதிரவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி அலுவலகத்தை திறந்து வைத்தாா். இந்நிகழ்வில், அரசு அலுவலா்கள், தவெக கட்சியினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு

புதுப்பிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

25 ஆண்டுகளாக பூட்டியிருந்த எம்எல்ஏ அலுவலகத்தில் சீரமைப்புப் பணி

வேலூா் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



