எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

எளமணம் மதுக் கடையை அகற்றக் கோரி போராட்டம்

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எளமணம் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தமிழா் தேசம் கட்சியை சோ்ந்த மகளிரணியினா் அந்தக் கடையை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

எளமணம் மதுக்கடை முன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழா் தேசம் கட்சியின் மகளிரணியினா்.

Updated On :26 ஜூன் 2026, 4:38 am IST

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எளமணம் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தமிழா் தேசம் கட்சியை சோ்ந்த மகளிரணியினா் அந்தக் கடையை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளா் ரகுராமன் பேச்சுவாா்த்தை நடத்தி கடையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததன்பேரில் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.