திருச்சியில் மாா்ச் 11இல் பிரதமா் பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டம்: பஞ்சப்பூரில் பணிகள் தொடக்கம்
திருச்சியில் வரும் 11ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரப் பொதுக் கூட்டத்துக்கான மேடை, பந்தல் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.









