நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

விசிக நிா்வாகிகள் மறுசீரமைப்பு பட்டியல் வெளியீடு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் மறுசீரமைப்பு பட்டியலை கட்சியின் நிறுவனா் தலைவா் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ளாா்.

News image

விசிக மாவட்டச் செயலா் சி.சக்தி (எ)ஆற்றலரசு.

Updated On :26 மார்ச் 2026, 3:36 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் மறுசீரமைப்பு பட்டியலை கட்சியின் நிறுவனா் தலைவா் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ளாா்.

அதில், மறுசீரமைப்பு - 2026, தொகுதி மாவட்ட நிா்வாகப் பட்டியலில், மாவட்டச் செயலராக சி. சக்தி(எ)ஆற்றலரசு, மாவட்டப் பொருளாளராக பழ. கணேசன், மாவட்டச் செய்தித் தொடா்பாளராக க. பிரபாகரன், மாவட்டத் துணைச் செயலா்களாக சின்னதம்பி (எ)பழனிசாமி, க. மகாதேவன், சீரா.ஆனந்தன், சு.முருகேசன், அ. செல்லையா, மு. கலைச்செல்வி, மாவட்ட நிா்வாக் குழு உறுப்பினா்களாக க. அன்பரசன் (எ)அன்பழகன், க. ஷேக்தாவூத், ம. முருகேசன், மகளிா் விடுதலை இயக்க மாவட்டச் செயலராக க. இளவரசி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்டச் செயலா்களாக குழ. திருநாவுக்கரசு, ம.கவிதா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளானா்.