துவரங்குறிச்சி அருகே லாட்டரி சீட்டு விற்றவா் கைது
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது துவரங்குறிச்சி அடுத்த யாகாபுரம், மல்லிகைப்பட்டி ஆகிய பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்ற மல்லிகைப்பட்டி பொ. பழனிச்சாமியை (42) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து லாட்டரி எண்கள் எழுதப்பட்ட துண்டுச் சீட்டுகள் மற்றும் ரூ.300 ரொக்கம் ஆகியவற்றைக் கைப்பற்றி, காவல் நிலையம் அழைத்து சென்று வழக்குப் பதிந்து விசாரணைக்கு பின் நிலையப் பிணையில் விடுவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

