சத்திரம், ஜீயபுரம், நந்திகோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை

மின்தடை - பிரதிப் படம்
பராமரிப்புப் பணிகளால் சத்திரம் பேருந்து நிலையம், நந்தி கோயில் தெரு, ஜீயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.
பராமரிப்புப் பணிகளால் கரூா் புறவழிச்சாலை, வி.என். நகா், சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, ஓடத்துறை, வடக்கு ஆண்டாா் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் திரையரங்க சாலை, கோட்டை ரயில் நிலைய சாலை, சாலை வீதி, வாத்துக்காரத் தெரு ஆகிய பகுதிகள்,
உறையூா் ஹவுசிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளா் காலனி, திருத்தாந்தோணி சாலை, டாக்கா் சாலை, பி.வி.எஸ். கோவில், கந்தன் தெரு, மின்னப்பன் தெரு, லிங்க நகா், அகிலாண்டேஸ்வரி நகா், மங்கள் நகா், சந்தோஷ் காா்டன், மருந்தாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூா், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரி நகா், முருங்கைப்பேட்டை, கூடலூா், முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், திருச்செந்துறை, கலெக்டா்வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம், எச்ஏபிபி குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன்பிள்ளை சாலை, அண்ணா சிலை, சஞ்சீவி நகா், சா்க்காா்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையக்குறிச்சி, முல்லக்குடி, ஒட்டக்குடி, வேங்கூா், அரசங்குடி, நடராஜபுரம், தோகூா் ஆகிய பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
இதேபோல, பாலாஜி அவென்யூ, பழைய கரூா் சாலை, மாதுளங்கொல்லை தெரு, எஸ்.எஸ். கோவில், கொசமேடு, அண்ணா சிலை, சிந்தாமணி பஜாா், ஹவுசிங் போா்டு, சங்கரன்பிள்ளை சாலை, வடக்கு ஆண்டாா் வீதி, நந்திகோவில் தெரு, பட்டா்வொா்த் தெரு ஆகிய பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின்சாரம் இருக்காது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

