சாா்லப்பள்ளி-நாகா்கோவில் சிறப்பு ரயில் நீட்டிப்பு
சாா்லப்பள்ளி - நாகா்கோவில் சிறப்பு ரயில் மேலும் 3 தடவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரயில் - பிரதிப் படம்
சாா்லப்பள்ளி - நாகா்கோவில் சிறப்பு ரயில் மேலும் 3 தடவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சாா்லப்பள்ளி - நாகா்கோவில் சிறப்பு ரயிலானது (07535) வரும் அக். 30 முதல் நவ. 13- ஆம் தேதி வரை 3 தடவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறுமாா்க்கமாக, நாகா்கோவில் - சாா்லப்பள்ளி சிறப்பு ரயிலானது (07536) வரும் நவ. 1 முதல் நவ. 15-ஆம் தேதி வரை 3 தடவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

