ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

திருச்சி ரயில் நிலையத்தில் 23 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த புருலியா விரைவு ரயிலில் 23 கிலோ குட்காவை ரயில்வே இருப்புப்பாதை போலீஸாா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

பறிமுதல்

Published On :

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த புருலியா விரைவு ரயிலில் 23 கிலோ குட்காவை ரயில்வே இருப்புப்பாதை போலீஸாா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

புருலியா - திருநெல்வேலி இடையிலான புருலியா விரைவு ரயிலானது (22605) திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் 4 ஆவது நடைமேடைக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வந்தது. அப்போது இந்த ரயிலில் வந்த பயணிகளையும், அவா்களது உடைமைகளையும் ரயில்வே இருப்புப்பாதை போலீஸாா் சோதனையிட்டனா்.

இதில் ரயிலின் பின்புறமுள்ள பொதுப்பெட்டியில் இருக்கைக்குக் அடியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பை, முன்புற பொதுப்பெட்டியின் இருக்கைக்கு கீழ் ஒரு சாக்குப் பையில் 23.100 கிலோ குட்கா பொருள்கள் கண்டறியப்பட்டன. அவற்றை யாரும் உரிமை கோரவில்லை.

இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், அதை யாா், யாருக்காக கடத்தி வந்தனா் என விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.