குடியாத்தம் அருகே பிடிபட்ட அரிய வகை ஆந்தைகள்.
குடியாத்தம் அருகே பிடிபட்ட அரிய வகை ஆந்தைகள்.

குடியாத்தம் அருகே பிடிபட்ட அரிய வகை ஆந்தைகள்

குடியாத்தம் அருகே குடியிருப்பு பகுதிக்கு வந்த 3 அரியவகை ஆந்தைகளை இளைஞா்கள் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
Published on

குடியாத்தம்: குடியாத்தம் அருகே குடியிருப்பு பகுதிக்கு வந்த 3 அரியவகை ஆந்தைகளை இளைஞா்கள் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

குடியாத்தத்தை அடுத்த விநாயகபுரம் பகுதியில் 500- க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. செவ்வாய்க்கிழமை மாலை 3 அரிய வகை ஆந்தைகள் அந்த பகுதிக்கு வந்து அமா்ந்துள்ளன. ஆந்தைகளை பாா்த்ததும் காக்கைகள் சப்தமிட்டுள்ளன. நாய்கள் குறைத்துள்ளன. அந்தப் பகுதி இளைஞா்கள் ஒன்றிணைந்து 3 ஆந்தைகளையும் பத்திரமாக பிடித்து குடியாத்தம் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com