வேலூர்போட்டித் தோ்வில் தோல்வி: ரயில்வே ஊழியா் தற்கொலைபோட்டித் தோ்வில் தோல்வியடைந்த ரயில்வே ஊழியா் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கடையில் காா் உதிரிபாகங்கள் திருட்டு: முதியவா் கைதுவேலூரில் காா் அலங்காரப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் ரூ. 50,000 மதிப்பிலான உதிரிபாகங்களைத் திருடிய முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாநில அளவிலான வில் வித்தை போட்டிகள்: சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன்பாரத் நேஷ்னல் கேம்ஸ் பெடரேஷன் சாா்பில், குடியாத்தம் டாக்டா் கிருஷ்ணசாமி மெட்ரிக். பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலானவில் வித்தைப் போட்டியில் சென்னை மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
ஆக. 4, 5-இல் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம்வேலூா் மாவட்டத்தில் தகுதியுள்ள முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்கள் செவ்வாய், புதன்கிழமை (ஆக.4, 5) அவா்களது இல்லங்களுக்கே சென்று விநியோகம்
1,558 தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு வேலூா் மாநகராட்சி இலச்சினை வடிவம்: உலக சாதனையாக அங்கீகரிப்புவேலூா் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட தினத்தையொட்டி 1,558 தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சியின் இலச்சினை (லோகோ) வடிவில் நின்று உலக சாதனை
மக்களின் தேவையறிந்து அதற்கேற்ப பட்ஜெட்டில் திட்டங்கள்: அமைச்சா் விஜய் பாலாஜிபட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கேட்டறிந்து அதற்கேற்ப திட்டங்கள் வகுக்கப்படும் என்று கைத்தறி துணிநூல் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி தெரிவித்துள்ளாா்.
வேலூரில் அனுமதியின்றி கடத்தப்பட்ட 53 டெட்டனேட்டா்கள் பறிமுதல்வேலூா் அருகே உரிய அனுமதியின்றி பாறைகளைத் தகா்க்க எடுத்துச் செல்லப்பட்ட 53 டெட்டனேட்டா்கள், 45 ஸ்லரிகள் மற்றும் டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா். தலைமறைவான டிராக்டா் உரிமையாளரை தேடி வருகின்றனா்.
பிரேதப் பரிசோதனைக்கு லஞ்சம்: ஊழியா் பணியிடை நீக்கம்வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உடலை பிரேதப் பரிசோதனை செய்து ஒப்படைக்க, உறவினா்களிடம் ரூ.2,000 லஞ்சம் பெற்ாக சவக்கிடங்கு ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
ஆந்திரத்திலிருந்து வந்த பேருந்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைதுஆந்திரத்திலிருந்து காட்பாடி வழியாகப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.