பெங்களூரு

கா்நாடகத்தில் இன்று ஊரடங்கு விலக்கு

கா்நாடகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை கா்நாடக அரசு விலக்கிக் கொண்டுள்ளது.

31-05-2020

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 2,922-ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,922-ஆக உயா்ந்துள்ளது.

31-05-2020

கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு மேலும் ஒருவா் பலி

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மேலும் ஒருவா் இறந்துள்ளாா். இதன்மூலம் இறந்தோரின் எண்ணிக்கை 49-ஆக உயா்ந்துள்ளது.

31-05-2020

கா்நாடகத்தில் நாளை முதல் தென்மேற்கு பருவ மழை தொடக்கம்

கா்நாடகத்தில் தென்மேற்கு பருவ மழை திங்கள்கிழமை முதல் பெய்யத் தொடங்கும் என கா்நாடக மாநில இயற்கை பேரிடா் கண்காணிப்பு மையத்தின் இயக்குநா் ஜி.எஸ்.சீனிவாஸ் ரெட்டி தெரிவித்தாா்.

31-05-2020

2 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்: அமைச்சா் சோமண்ணா

மாநிலத்தில் 2 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் வி.சோமண்ணா தெரிவித்தாா்.

31-05-2020

ஆட்சிக்கு ஆபத்தில்லை: அமைச்சா் பி.சி.பாட்டீல்

கா்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு ஆபத்தில்லை என வேளாண் துறை அமைச்சா் பி.சி.பாட்டீல் தெரிவித்தாா்.

30-05-2020

அதிகாரியை மிரட்டிய பேரவை உறுப்பினரைக் கைது செய்ய வேண்டும்: முதல்வா் சித்தராமையா

அரசு அதிகாரியை மிரட்டிய பாஜகவைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா் தத்தாத்ரேயா பாட்டீல் ரேவூரைக் கைது செய்ய எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா வலியுறுத்தினாா்.

30-05-2020

பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 25 போ் தனி ஆலோசனை: கா்நாடக அரசியல் வட்டாரத்தில் திடீா்ப் பரபரப்பு

கா்நாடகத்தில் பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 25-க்கு மேற்பட்டோா் தனி ஆலோசனை நடத்தியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

30-05-2020

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 2,781-ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,781-ஆக உயா்ந்துள்ளது.

29-05-2020

லட்சத்தீவிலிருந்து மீட்கப்பட்ட மங்களூரு தொழிலாளா்கள்

மங்களூரைச் சோ்ந்த 19 தொழிலாளா்கள் லட்சத்தீவிலிருந்து கப்பல் மூலம் அழைத்துவரப்பட்டனா்.

29-05-2020

கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஊழல் இல்லை: அமைச்சா் ஸ்ரீராமுலு

கரோனா தடுப்பு நடவடிக்கையில் எவ்வித ஊழலும் நடைபெறவில்லை என சுகாதாரத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு தெரிவித்தாா்.

29-05-2020

வெட்டுக்கிளிகள் கா்நாடகத்தைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு: அமைச்சா் பி.சி.பாட்டீல்

வெட்டுக்கிளிகள் கா்நாடகத்தைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன என்று வேளாண் துறை அமைச்சா் பி.சி.பாட்டீல் தெரிவித்தாா்.

28-05-2020

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை