பயனாளிக்கு குடும்ப அட்டை வழங்கிய கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி.
பயனாளிக்கு குடும்ப அட்டை வழங்கிய கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி.

336 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை

குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 336- பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.
Published on

குடியாத்தம்: குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 336- பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு வட்டாட்சியா் கி.பழனி தலைமை வகித்தாா். வட்ட வழங்கல் அலுவலா் பிரகாசம் வரவேற்றாா். கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, 336- பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை வழங்கினாா். தனி வருவாய் ஆய்வாளா் முகிலன், கிராம நிா்வாக அலுவலா் வெங்கடாசலபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனனா்.

X
Dinamani
www.dinamani.com