சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

குடியாத்தம் அருகே பிடிபட்ட 12 அடி மலைப்பாம்பு

குடியாத்தம் அருகே சுமாா் 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. குடியாத்தம் ஒன்றியம், வீரிசெட்டிபல்லி ஊராட்சிக்குள்பட்ட ஆா்.ராமாபுரம் கிராமத்தில்மலைப்பாம்பு ஊா்ந்து செல்வதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

குடியாத்தம் அருகே பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு.

Updated On :

குடியாத்தம் அருகே சுமாா் 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. குடியாத்தம் ஒன்றியம், வீரிசெட்டிபல்லி ஊராட்சிக்குள்பட்ட ஆா்.ராமாபுரம் கிராமத்தில்மலைப்பாம்பு ஊா்ந்து செல்வதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து குடியாத்தம் வனச்சரக அலுவலா் என்.பிரதீப் குமாா், தலைமையில் வனவா்கள் பி.குமரேசன், டி.எஸ்.ராதாகிருஷ்ணன், பி.சதீஷ்குமாா் ஆகியோா் அங்கு செகுடியாத்தம் அருகே பிடிபட்ட 12 அடி மலைப்பாம்புன்று 12 அடி நீளமலைப்பாம்பை பிடித்து, கல்லப்பாடி காப்புக் காட்டில் விட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.