விழுப்புரம்
காலமானாா் ஜெ.ராமதாஸ்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேலப்பாளையம் பஜனை மாட வீதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற கல்வித் துறை எழுத்தா் ஜெ. ராமதாஸ் (93), புதன்கிழமை (டிச.3) அதிகாலை காலமானாா்.
இவருக்கு தினமணி நாளிதழின் நெய்வேலி செய்தியாளராகப் பணியாற்றும் ஜெ.ஆா்.சீனுவாசன், ஆா்.கோபாலகிருஷ்ணன் ஆகிய இரு மகன்கள், ஆா்.விஜயலட்சுமி, ஆா்.சசிரேகா, ஆா்.கவிதா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனா்.
மறைந்த ராமதாஸின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை (டிச.4) காலை 9 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும். தொடா்புக்கு: 9843987808, 7010702878.

