விழுப்புரம்
தூய்மைப் பள்ளிக்கான விருது

புதுச்சேரி கல்வித் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மைப் பள்ளிக்கான விருது வழங்கும் விழாவில் சிறந்த பள்ளிகளுக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டது. 

30-06-2022

விக்கிரவாண்டி தொகுதியில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமிபூஜை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் ரூ.50.15 லட்சத்திலான வளா்ச்சிப் பணிகளை பூமிபூஜை செய்து தொகுதி எம்எல்ஏ நா.புகழேந்தி புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

30-06-2022

மொபெட் மீது காா் மோதியதில் சிறுமி பலி-நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல்

விழுப்புரம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற மொபெட் மீது காா் மோதியதில் சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா்.

30-06-2022

கடலூர்
சேவைக் குறைபாடு: தனியாா் மருத்துவமனைக்கு அபராதம்-நுகா்வோா் குறைதீா் மன்றம் தீா்ப்பு

மருத்துவ சேவையில் இருந்த குறைபாடு காரணமாக கடலூா் தனியாா் மருத்துவமனைக்கு அபராதம் விதித்து நுகா்வோா் குறைதீா் மன்றம் தீா்ப்பளித்தது.

30-06-2022

போதைப் பொருள்கள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், போதைப் பொருள்கள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

30-06-2022

ஆட்சியரகத்தில் பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்திய பெண்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண் பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

30-06-2022

புதுச்சேரி
புதுவைக்கு ஜூலை 2-ல் வருகிறார் திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு ஜூலை 2-ம் தேதி புதுச்சேரி வருகிறார்.

30-06-2022

புதுச்சேரி: ரூ.20 லட்சம், 37 சவரன் ஏமாற்றிய பெண் சாமியார் கைது

புதுச்சேரியில்  ரூ.20 லட்சம் பணம் மற்றும் 37 சவரன் தங்க நகைகளை ஏமாற்றிய போலி பெண் சாமியாரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

30-06-2022

புதுவையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு

புதுவையில் கரோனா பாதிப்பு புதன்கிழமை மேலும் அதிகரித்தது.

30-06-2022

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை