விழுப்புரம்
இன்றைய மின் நிறுத்தம்!
அவலூா்பேட்டை
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
இடங்கள்: அவலூா்பேட்டை, வடுகப்பூண்டி, கொடம்பாடி, பரையம்பட்டு, தாழங்குணம், குந்தலம்பட்டு, கப்ளாம்பாடி, கோட்டப்பூண்டி, கோவில்புரையூா், நொச்சலூா், ஆதிகான்புரவடை, செவரப்பூண்டி, கீக்களூா், மேக்களூா், ரவணாம்பட்டு.
