இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரம் வட்டாட்சியர் பொறுப்பேற்பு

புதிய வட்டாட்சியர் ஜி.அன்புசெல்வி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அகதிகள் நலம் தனி வட்டாட்சியராக பணியாற்றி மாறுதல் செய்யப்பட்டு சிதம்பரம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு மு

News image
Updated On :16 ஜூலை 2014, 11:35 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் புதிய வட்டாட்சியராக ஜி.அன்புசெல்வி புதன்கிழமை பொறுப்பேற்றார்.

புதிய வட்டாட்சியர் ஜி.அன்புசெல்வி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அகதிகள் நலம் தனி வட்டாட்சியராக பணியாற்றி மாறுதல் செய்யப்பட்டு சிதம்பரம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு சிதம்பரம் வட்டாட்சியராக பணியாற்றிய எம்.விஜயா கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சுனாமி திட்ட தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.