திருப்பாதிரிபுலியூர் ரயில் நிûலயத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு
By DIN | Published On : 07th January 2019 08:56 AM | Last Updated : 08th July 2020 03:26 PM | அ+அ அ- |

கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிûலயத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் உதய்குமார் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்ùகாண்டார்.
அப்úபாது, ரயில் நிûலய நுûழவுப் பகுதியில் மற்ற வாகனங்கள் நுûழய முடியாத வûகயில் பாதை அûடக்கப்பட்டிருப்பதை பார்ûவயிட்டார். பின்னர், குப்பன்குளம் பகுதியினர் ரயில் நிûலயத்துக்குள் நுûழய முடியாதவாறு ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்ûபயும் பார்ûவயிட்டார்.
அப்úபாது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கோ.மாதவன், ஆர்.அமர்நாத், சு.தமிழ்மணி ஆகிúயார் கோட்ட மேலாளரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கடலூர் திருப்பாதிரிபுலியூர், துûறமுகம் சந்திப்பு வழியாக இயக்கப்படும் அûனத்து ரயில்களும் இந்த நிûலயங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் நிûலயத்தில் பயணிகளுக்கு கழிவறை, குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். நாகப்பட்டினம் - பெங்களூர் ரயில், அந்த்úயாதயா ரயில் ஆகியவற்றை திருப்பாதிரிபுலியூரில் நிறுத்த வேண்டும். குப்பன்குளம் பகுதி மக்கள் ரயில் நிûலயத்தை கடந்து செல்லும் வûகயில் நûடúமம்பாலம் அûமக்க வேண்டுùமன வலியுறுத்தப்பட்டது.
இதற்கு பதிலளித்த கோட்ட ரயில்வே மேலாளர், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டது போன்ற விபத்து
மீண்டும் ஏற்படக் கூடாது என்பதற்காகவே குப்பன்குளம் பகுதியில் பாûதயை அûடத்துள்úளாம்.
உயர்மட்ட ரயில் பாலம் அûமப்பதற்கு வாய்ப்பில்லை. நாகப்பட்டினம் - பெங்களூர் ரயில் தாங்கள் குறிப்பிட்டுள்ளதில் ஏúதனும் ஒரு ரயில் நிûலயத்தில் மட்டுமே நிற்கும். விûரவு ரயிலுக்கு 10 கி.மீ.
தூரத்துக்கு ஒரு நிறுத்தம் மட்டுமே அமல்படுத்தப்படும். எனவே, விûரவு ரயில்கள் எந்த நிறுத்தத்தில் நிற்க வேண்டும் என்பதை பொதுமக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வருகிற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ரயில்வே பொதுúமலாளர் விழுப்புரம் முதல் மயிலாடுதுறை வûரயிலான பாûதயில் ஆய்வு செய்கிறôர் என்றôர் அவர்.