திருப்பாவை புத்தகம் விநியோகம்
By DIN | Published On : 07th January 2019 08:59 AM | Last Updated : 21st May 2019 04:20 PM | அ+அ அ- |

கடலூர் பிராமணர் சங்கம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு திருப்பாவை, திருùவம்பாவை, திருபள்ளிùயழுச்சி பாடல்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்ûமயில் நûடùபற்றது.
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலூர் மஞ்சக்குப்பம் கிளை சார்பில் நûடùபற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாநில செயலர் கே.திருமலை தலைமை வகித்தார். நிர்வாகி சீனுவாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மருத்துவர் நாராயணன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு திருப்பாவை, திருùவம்பாவை புத்தகங்களை வழங்கிப் பேசினார். ஞானúசகர குருக்கள், ஓய்வுùபற்ற தலைமை ஆசிரியர் சேதுமாதவன் ஆகியோர் திருப்பாவை, திருùவம்பாவை, திருப்பள்ளிùயழுச்சி புத்தகங்களின் சிறப்புக்களை எடுத்துûரத்தனர். சாவடி கிûளத் தலைவர் வரதராஜன், கணபதி சிவாச்சாரியார், ராமன், மைதிலி, வைúதகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, கிளை பொதுச் செயலர் எஸ்.பரகாலராமானுஜம் வரவேற்க, நிர்வாகி கோதண்டராமன் நன்றி கூறினார்.