மீலாது நபி மாநாடு
By DIN | Published On : 07th January 2019 08:57 AM | Last Updated : 07th January 2019 08:57 AM | அ+அ அ- |

ஸ்ரீமுஷ்ணம் அபுபக்கர் - நவாப் ஜôமிஆ பள்ளிவாசலில் மீலாது நபி மாநாடு, மக்தப் மதரஸா ஆண்டுவிழா, நூருல் இஸ்லாம் பெண்கள் மதரஸா தொடக்க விழா ஆகிய முப்ùபரும் விழா சனிக்கிழமை நûடùபற்றது.
விழாவுக்கு முத்தவல்லி ஷேக் சேட் தûலமை வகித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர் ஷாஜஹான், காதர் ஷரீப் ஆகிúயார் முன்னிலை வகித்தனர். இமாம் முகம்மது யூசுப் பாஜில் கிராஅத் ஓதினôர். செயலர் அன்வர்தீன் வரúவற்றôர். மாவட்ட ஜôமாத்துல் உலமா சபை தûலவர் சபியுல்லா மன்பயீ தொடக்கவுரை ஆற்றினôர். சேலம் நூருல் இஸ்லாம் அரபி கல்லூரி பேராசிரியர் முகம்மது அபுதாஹிர் பாக்கவி பாஜில் ஹஜ்ரத், மனித குல மாண்புக்கு மாநபியின் வழிமுûறகள் என்ற தûலப்பில் சிறப்புûரயாற்றினôர்.
சென்னை அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத், விருத்தாசலம் பள்ளிவாசல் இமாம்கள் பஷீர் அகமது, முகமது உஸ்மான், சையத் இப்ராகிம், வழக்குûரஞர் சித்திக் ஷானவாஸ், கள்ளிப்பாடி, சோழத்தரம், பாûளயங்úகாட்டை, ஆண்டிமடம் ஆகிய பள்ளிவாசல்களின் முத்தவல்லிகள், இமாம்கள் உள்ளிட்úடார் பங்úகற்றனர். பொருளாளர் சர்தார் நன்றி கூறினôர்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் ஜமாத்தார்கள், நூருல் இஸ்லாம் இûளஞர்
மன்றத்தினர் செய்திருந்தனர்.