ஜூன் 15 மின் தடை
By DIN | Published On : 14th June 2019 07:34 AM | Last Updated : 14th June 2019 07:34 AM | அ+அ அ- |

சிதம்பரம்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடங்கள்: சிதம்பரம் நகரம், அம்மாபேட்டை, வண்டிகேட், சி.முட்லூர், கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, மணலூர், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.