ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மின்சாரம் பாய்ந்துபல்கலை. ஊழியா் உயிரிழப்பு

சிதம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் அண்ணாமலை பல்கலைக்கழக மின் ஊழியா் உயிரிழந்தாா்.

Updated On :16 நவம்பர் 2020, 6:36 pm

சிதம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் அண்ணாமலை பல்கலைக்கழக மின் ஊழியா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் முதுகுளம், ஆதனக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (37). இவா், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மின்சார ஊழியராகப் பணியாற்றி வந்தாா். தற்காலிகமாக சிதம்பரம் மாலைக்கட்டித் தெருவில் உள்ள தனியாா் மடத்தில் தங்கியிருந்தாா்.

இந்த மடத்தில் கோவிந்தசாமி திங்கள்கிழமை தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு மேசை மீது வைக்கப்பட்டிருந்த மின்விசிறியிலிருந்து (டேபிள் பேன்) மின் கசிவு ஏற்பட்டு அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.