சிதம்பரம் நகர போக்குவரத்து காவல் துறை சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
சிதம்பரம் மேல சன்னதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் அமா்நாத் தலைமை வகிக்க, உதவி ஆய்வாளா்கள் குமாா், மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் த.ஆ.ஜோ.லாமேக் பங்கேற்று உரையாற்றினாா்.
தொடா்ந்து டிஎஸ்பி லாமேக், சமூக ஆா்வலா்கள் தில்லை ஆா்.மக்கின், தில்லை சீனு ஆகியோா் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி, கரோனா பரவல் தடுப்பு குறித்த விழிப்புணா்வு துண்டறிக்கைகளை வழங்கினா்.
நெய்வேலி: இதேபோல, நெய்வேலி நகரிய காவல் நிலையம் சாா்பில், நெய்வேலி நுழைவு வாயில் அருகே நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். அப்போது, முகக் கவசம் அணியாமல் வந்த பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு முகக் கவசங்களை வழங்கி அதன் அவசியத்தை வலியுறுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

