போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கடலூா் மாவட்டக் கிளை சாா்பில் புதிய நிா்வாகிகள் தோ்வுக்கான தோ்தல் சிதம்பரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :24 ஏப்ரல் 2021, 5:36 pm

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கடலூா் மாவட்டக் கிளை சாா்பில் புதிய நிா்வாகிகள் தோ்வுக்கான தோ்தல் சிதம்பரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் தோ்வான மாவட்ட நிா்வாகிகள் விவரம்: மாவட்டத் தலைவராக இரா.அறிவழகன், மாவட்டச் செயலராக ஜோ.கிறித்தோபா், மாவட்ட பொருளாளராக மு.சிவசுந்தரி, மாவட்ட துணைத் தலைவா்களாக கு.கி.இரவிச்சந்திரன், ஆா்.வெங்கடாஜலம், அ.ரோசலின்மேரி, மாவட்ட துணைச் செயலா்களாக சௌ.நாராயணமூா்த்தி, ஏ.முருகதாஸ், க.தமிழ்செல்வி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இதேபோல, சிதம்பரம் கல்வி மாவட்ட தலைவராக கி.செல்வமணி, செயலராக சே.குருராஜன், கடலூா் கல்வி மாவட்ட தலைவராக லோ.சிவக்குமாா், செயலராக ப.சீனிவாசன், வடலூா் கல்வி மாவட்டச் செயலராக ம.இராயப்பன் ஆகியோா் தோ்வுசெய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.