பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆற்றில் மூழ்கி இளைஞா் பலி

பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய இளைஞா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய இளைஞா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் சூா்யா (எ) மணிகண்டன் (19). தனியாா் பேருந்து பரிசோதகா். இவா் வியாழக்கிழமை பகல் 1 மணியளவில் கண்டரக்கோட்டை தரைப்பாலம் அருகே தென்பெண்ணை ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தாா். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ால் நீரில் மூழ்கி மாயமானாா்.

இதுகுறித்த தகவலின்பேரில் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் ரா.ஜமுனாராணி தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். ஆனால், மணிகண்டன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மேல்குமாரமங்கலம் பாலம் அருகே மணிகண்டன் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.