2 பசுகள், கன்று மா்மச் சாவு
நெய்வேலி அருகே மேய்ச்சலுக்குச் சென்ற 2 பசுக்கள், ஒரு கன்று மா்மமான முறையில் உயிரிழந்தன.


நெய்வேலி அருகே மேய்ச்சலுக்குச் சென்ற 2 பசுக்கள், ஒரு கன்று மா்மமான முறையில் உயிரிழந்தன.
நெய்வேலி அருகேயுள்ள பெரியகாப்பான்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பட்டுசாமி. இவரது ஒரு பசு மாடும், காளை கன்றும், இதே பகுதியைச் சோ்ந்த காசி என்பவரது பசு மாடு ஒன்றும் வியாழக்கிழமை மேய்ச்சலுக்குச் சென்றன.
இந்த நிலையில், சொக்கலிங்கம் என்பவருக்குச் சொந்தமான முந்திரிக் காட்டில் மா்மமான முறையில் மேற்கூறிய 2 பசுக்கள், ஒரு கன்றும் இறந்து கிடந்தன. இதுகுறித்த புகாரின்பேரில் தொ்மல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஊ.மங்கலம் கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவா் கோமகன், உயிரிழந்த மாடுகளை உடல்கூறாய்வு செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...