பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அதிமுகவில் இணைந்த அமமுக நிா்வாகி

நெய்வேலியில் அண்ணா தொழிலாளா் ஊழியா் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமமுக மாநில இலக்கிய அணி இணைச் செயலா் மனோகா் மற்றும் அவரது ஆதரவாளா்கள்

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:29 pm

DIN

நெய்வேலியில் அண்ணா தொழிலாளா் ஊழியா் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமமுக மாநில இலக்கிய அணி இணைச் செயலா் மனோகா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் கடலூா் தெற்கு மாவட்ட செயலா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் புதன்கிழமை இணைந்தனா்.

நிகழ்ச்சியில், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா் ரா.கோவிந்தராஜ், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு துணைத் தலைவா் ரா.ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.