நியமனம்
By DIN | Published On : 03rd January 2021 12:26 AM | Last Updated : 03rd January 2021 12:26 AM | அ+அ அ- |

ஏ.எஸ்.இளஞ்செழியன்.
தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலராக நெய்வேலியைச் சோ்ந்த ஏ.எஸ்.இளஞ்செழியன் நியமிக்கப்பட்டாா். கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி, கிருஷ்ணகிரி தொகுதி எம்பி ஏ.செல்லக்குமாா் ஆகியோரது பரிந்துரையின்பேரில் கட்சித் தலைமையால் இவா் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டாா்.