உறுதிமொழிக்குழு உறுப்பினராக சிதம்பரம் எம்எல்ஏ நியமனம்
By DIN | Published On : 07th July 2021 09:17 AM | Last Updated : 07th July 2021 09:17 AM | அ+அ அ- |

தமிழ்நாடு சட்டப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு உறுப்பினராக சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் நியமிக்கப்பட்டாா்.
தமிழக முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பரிந்துரையின்பேரில் இவா் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...