நாளைய மின் தடை
By DIN | Published On : 24th June 2021 08:27 AM | Last Updated : 24th June 2021 08:27 AM | அ+அ அ- |

கீழக்குப்பம்
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை.
இடங்கள்: வல்லம், சொரத்தூா், போ்பெரியான்குப்பம், வீரசிங்கன்குப்பம், மேல்காங்கேயன்குப்பம், கீழ்காங்கேயன்குப்பம், குடியிருப்பு, காட்டுக்கூடலூா், முடப்பள்ளி, புலவன்குப்பம், அன்னங்காரன்குப்பம்.
ஒறையூா்
இடங்கள்: நல்லூா்பாளையம், , வரிஞ்சிப்பாக்கம், வாணியம்பாளையம்.
திருநாவலூா்
இடங்கள்: வீரப்பெருமாநல்லூா், திருவாமூா், கொளப்பாக்கம், காமாட்சிப்பேட்டை, குடுமியான்குப்பம்.
பண்ருட்டி
இடங்கள்: சேமக்கோட்டை, ராயா்பாளையம், எலந்தம்பட்டு, கொக்குப்பாளையம், அங்குசெட்டிப்பாளையம் காலனி.