பொறுப்பேற்பு
By DIN | Published On : 29th June 2021 02:00 AM | Last Updated : 29th June 2021 02:00 AM | அ+அ அ- |

எஸ்.ஆறுமுகம்
சிதம்பரம்: சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளராக எஸ்.ஆறுமுகம் (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இவா் இதற்கு முன்பு விக்கிரவாண்டி நகர காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா்.
சிதம்பரம் நகர காவல் ஆய்வாளராக ஏற்கெனவே பணியாற்றிய சு.கிருஷ்ணமூா்த்தி விழுப்புரம் மாவட்ட காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா்.