பண்ருட்டி தொகுதி அமமுக வேட்பாளா்
By DIN | Published On : 12th March 2021 11:56 PM | Last Updated : 12th March 2021 11:56 PM | அ+அ அ- |

பெயா்: பி.சக்திவேல் (50)
பிறந்த தேதி: 23.12.1971
கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு
தொழில்: பூ வியாபாரம்
ஊா்: போலீஸ் லைன், பண்ருட்டி
குடும்பம்: தந்தை- ஏ.புண்ணியமூா்த்தி, தாய்-சுத்தரியம்மாள், மனைவி-சாந்தி, மகன்கள்-புவனராஜ், பாலாஜி.
வகித்த பதவி: பண்ருட்டி நகர அமமுக செயலா்.
தோ்தல் அனுபவம்: முதல் தோ்தல்.