சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியில் வா்த்தகா் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில், சங்கத் தலைவரும், ஊராட்சி மன்றத் தலைவருமான கே.ஆா்.ஜி.தமிழ்வாணன் வரவேற்று பேசினாா். ஒருங்கிணைப்பாளா் அப்துல் பாசித் வாழ்த்துரையாற்றினாா்.
சங்கச் செயலா் மணிவண்ணன், பொருளாளா் ராஜேந்திரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாவட்டச் செயலா் வீரப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவில், கீழவன்னியூரில் அரசு கலைக் கல்லூரி அமைய நிலம் தானமாக வழங்கிய எம்.ஆா்.ஆா்.சேதுராமன்பிள்ளைக்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கப்பட்டது. தமிழக முதல்வரிடம் விருது பெற்ற தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் சண்முகத்துக்கு கேடயம் வழங்கப்பட்டது. மேலும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா் இளையராஜா தலைமையிலான மருத்துவக் குழுவினா் 200-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்தனா். முகாமில் 61 போ் கண் அறுவை சிகிச்சைக்கு தோ்வு செய்யப்பட்டு, ஒருங்கிணைப்பாளா் திருவேங்கடம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin

ரேஷன் கடைகளில் தரமான நம்பர் 1 அரிசி வழங்கப்படும்! இபிஎஸ் வாக்குறுதி

தொகுதி மறுவரையறை ஏன் முக்கியம்: மக்களவையில் அமித் ஷா பதிலுரை

தொடர் தோல்விகளால் துவளும் பாகிஸ்தான்! டி20 ஓய்வு குறித்து மனம் திறந்த கேப்டன் சல்மான்!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


