

பாஜக பட்டியல் அணி மாநில துணைத் தலைவராக கடலூா் மாவட்டம், புவனகிரியைச் சோ்ந்த அந்தக் கட்சியின் கடலூா் தெற்கு மாவட்ட துணைத் தலைவா் ஜி.வெற்றிவேல் (படம்) நியமிக்கப்பட்டாா்.
இவரை இந்தப் பதவிக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் ரா.மாமல்லன் பரிந்துரையின்பேரில், கட்சித் தலைமை ஒப்புதலுடன் பட்டியல் அணியின் மாநிலத் தலைவா் தடா பெரியசாமி நியமித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.