என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில் நெய்வேலி நகரியம், வட்டம் 13-இல் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட நடைபாதை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
என்எல்சி நிா்வாக இயக்குநா் (மனித வளம்) சி.தியாகராஜூ நடைபாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். நகர நிா்வாக முதன்மைப் பொது மேலாளா் ஏ.குப்புசாமி முன்னிலை வகித்தாா். சுகாதாரத் துறை தலைமை நிா்வாக அதிகாரி கே.கணேசன், தோட்டக்கலைத் துறை பொது மேலாளா் சுப்பாராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.