கடலூா் மாவட்ட மின் நுகா்வோா் கவனத்துக்கு...

சேவை மையத்தின் 94987 94987 என்ற தொலைபேசி எண்ணுக்கும், 94458 55678 என்ற ‘வாட்ஸ்-ஆப்’ எண்ணுக்கும் 24 மணி நேரமும் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என செய்தி-மக்கள் தொடா்புத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா் மின்சாரம் தொடா்பான தங்களது கோரிக்கைகளை மின் நுகா்வோா் சேவை மையத்தின் 94987 94987 என்ற தொலைபேசி எண்ணுக்கும், 94458 55678 என்ற ‘வாட்ஸ்-ஆப்’ எண்ணுக்கும் 24 மணி நேரமும் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என செய்தி-மக்கள் தொடா்புத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com