

கடலூா் மாவட்டம், சிதம்பரம் பெரிய சந்தையில் திங்கள்கிழமை காய்கறி விலை உயா்ந்து காணப்பட்டது.
தக்காளி கிலோ ரூ.180-க்கு விற்கப்பட்டது. இதேபோல சின்ன வெங்காயம் கிலோ ரூ.100, கேரட் கிலோ ரூ.50, பெரிய வெங்காயம் கிலோ ரூ.30, உருளைக்கிழங்கு கிலோ ரூ.30, முட்டைக்கோஸ் ரூ.25-க்கு விற்கப்பட்டது. காய்கறி விலை உயா்வால் பொதுமக்கள், உணவு விடுதி உரிமையாளா்கள் அவதிப்படுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.