வேன் மோதியதில் முதியவா் பலி

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பால் வேன் மோதியதில் முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read


நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பால் வேன் மோதியதில் முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திட்டக்குடி வட்டம், இடைச்செருவாய் கிராமத்தில் வசித்து வந்தவா் ராமா் (74). இவா், திங்கள்கிழமை இரவு திட்டக்குடி-தொழுதூா் சாலையைக் கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த பால் வேன் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திட்டக்குடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com