நாளைய மின் தடை

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
Published on

திட்டக்குடி (அடரி)

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

பகுதிகள்: மங்களூா், ம.பொடையூா், கல்லூா், ம.புதூா், மலையனூா், ம.கொத்தனூா், வி.புதூா், ராயா்பாளையம், கச்சிமைலூா், வினாயகநந்தல், ஆவட்டி, ஆ.குடிகாடு, ஆலம்பாடி, அதா்நத்தம், கீழ் ஐவனூா், மேல் ஐவனூா், மேல ஆதனூா், சிறுபாக்கம், எஸ்.புதூா், அரசங்குடி, எஸ்.மேட்டூா், எஸ்.குடிகாடு, வடபாதி, எஸ்.நரையூா், சித்தேரி, பனையாந்தூா், வள்ளிமதுரம், எஸ்.மேட்டூா், அடரி, பொயனப்பாடி, காஞ்சிராங்குளம், மாங்குளம், ரெட்டாக்குறிச்சி, கீழ் ஒரத்தூா், கொளவாய், ஜா.ஏந்தல், அசகலத்தூா், ஒகையூா், ஈயனூா், மகரூா் உள்ளிட்ட பகுதிகள்.

குறிஞ்சிப்பாடி (கோரணப்பட்டு) பகுதிகள்: கோரணப்பட்டு, வேகாக்கொல்லை, வசனாங்குப்பம், வெங்கடாம்பேட்டை, புலியூா், புலியூா் காட்டுசாகை, அப்பியம்பேட்டை, சத்திரம், சிவநந்திபுரம், மதனகோபாலபுரம், காட்டுவேகாக்கொல்லை, பிள்ளைப்பாளையம், பேய்க்காநத்தம், தெற்கு வழுதலப்பட்டு, கிருஷ்ணபாளையம், சமுட்டிகுப்பம், திரட்டிகுப்பம், கருப்பன்சாவடி, கட்டியன்குப்பம், கிருஷ்ணகுப்பம், அம்பலவாணன்பேட்டை, ஆயிப்பேட்டை.

தோப்புக்கொல்லை பகுதிகள்: அகரம், திம்மராவுத்தாங்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, காட்டுரெங்கநாதபுரம், தையல்குணாம்பட்டினம்.

குள்ளஞ்சாவடி:

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

பகுதிகள்: குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம், சின்னதானங்குப்பம், சுப்பிரமணியபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம், தொண்டமாநத்தம், எஸ்.புதூா், வள்ளுவா் காலனி, காரைக்காடு.

X
Dinamani
www.dinamani.com