கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலை
கடலூர்
ஆட்சியரகத்தில் திருவள்ளுவா் சிலை
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவி 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையை திங்கள்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
உடன் செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ஏ.கே.நாகராஜபூபதி, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ஜெ.பாலமுருகன்.

