கடலூர்
அண்ணாமலைப் பல்கலை.யில் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது.
பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கின் முன்புறம் துணைவேந்தா் ஆா்.எம்.கதிரேசன் உறுதிமொழியை படிக்க, பதிவாளா் எம்.பிரகாஷ், புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள் உள்ளிட்டோா் ஏற்றுக் கொண்டனா் (படம்).

