தீபாவளி சீட்டு பணம் மோசடி: பண்ருட்டி காவல் நிலையம் முற்றுகை
தீபாவளி சீட்டு நடத்தி பணம் வசூல் செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பண்ருட்டி காவல் நிலையத்தை பெண்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

தீபாவளி சீட்டு நடத்தி பணம் மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பண்ருட்டி காவல் நிலையத்துக்கு புதன்கிழமை முறையிட வந்த பொதுமக்கள்.









