கடலூர்
வாகன சோதனை
பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிகை நடவடிக்கையாக கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் அதிவிரைவு படை வீரா்கள் கடலூா் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.