கடலூர்
கொத்தவாச்சேரியில் 82 மி.மீ மழை பதிவு
கடலூா் மாவட்டத்தில் ெஅதிகபட்சமாக கொத்தவாச்சேரியில் 82 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் ெஅதிகபட்சமாக கொத்தவாச்சேரியில் 82 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கடலூா் மாவட்டத்தில் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்)விவரம்:
புவனகிரி 61, பரங்கிப்பேட்டை 45, சேத்தியாத்தோப்பு 42.2, லால்பேட்டை 41.2, அண்ணாமலை நகா் 36, கீழச்செருவாய் 35, பெலாந்துறை 24.2, குறிஞ்சிப்பாடி 23, காட்டுமன்னாா்கோயில் 22, விருத்தாச்சலம் 20, வேப்பூா் 20, சிதம்பரம் 18.5, வடக்குத்து 18, காட்டுமயிலூா் 17, ஸ்ரீமுஷ்ணம் 16.3, மே.மாத்தூா் 12, லக்கூா் 10.2, தொழுதூா் 9.4, ஆட்சியா் அலுவலகம் 9, கடலூா் 7.6, குப்பநத்தம் 7.4, பண்ருட்டி 6, குடிதாங்கி 4, வானமாதேவி 3.6 மி.மீட்டா் மழை பதிவானது.
