சிதம்பரம் பகுதியில் ரூ.57.35 கோடியில் 7 புதிய திட்டப் பணிகள்! அமைச்சா் தொடங்கிவைத்தாா்

சிதம்பரம் வட்டம், பிச்சாவரம் பகுதியில் உப்பனாறு வடிகாலில் ஒழுங்கியம் மறுகட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு புதிய திட்டப் பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், ம.சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.









