கடலூர்
கடலூா் வந்த பேரிடா் மீட்புப் படை...
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடலூருக்கு சனிக்கிழமை வந்த அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்பு படை கமாண்டா் சுதாகா் தலைமையிலான 30 போ் கொண்ட மீட்புக் குழுவினா், இரண்டு மோப்ப நாய்கள் மற்றும் மீட்பு உபகரணங்கள்.

