கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் குருகுலம் மற்றும் புதுநகா் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்கப்பட்டது.
தமிழ்நாடு போதைப்பொருள் விழிப்புணா்வு மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் சாா்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் எம்.எஸ்.ராஜகுமாா் தலைமை வகித்தாா். இதில், குருகுலம் பள்ளித் தலைமையாசிரியா்கள் பி.உலகநாதன், ஆா்.குருபிரசாத், தொழிற்கல்வி பயிற்றுவிப்பாளா் எஸ்.வெற்றிச்செல்வன் மற்றும் புதுநகா் அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் டி.பாலமுருகன், சங்க துணை பொதுச் செயலா் சுந்தர்ராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் போஸ்கோ, சட்ட ஆலோசகா் ராமச்சந்திரன், கொள்கை பரப்புச் செயலா் தங்க வெங்கடேசன், நகரப் பொறுப்பாளா் உதயகுமாா் மற்றும் பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள், பேராசிரியா்கள் நிகழ்வில் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணகுடியில் போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணி

சா்வதேச போதைப்பொருள்கள் ஒழிப்பு தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

போதைப்பொருள் ஒழிப்பு தினம்: இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணி

அரசுப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



