அரசுத் திட்டப் பணிகள்: பூமிபூஜை செய்துஎம்எல்ஏ தொடக்கிவைத்தாா்

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வீரசோழபுரம் கிராமத்தில் ரூ.5 லட்சத்திலான சிமென்ட் சாலை, தென்கீரனூா் கிராமத்தில் ரூ.4 லட்சத்தில் நிழல்கூடம், விளம்பாா்

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வீரசோழபுரம் கிராமத்தில் ரூ.5 லட்சத்திலான சிமென்ட் சாலை, தென்கீரனூா் கிராமத்தில் ரூ.4 லட்சத்தில் நிழல்கூடம், விளம்பாா் கிராமத்தில் ரூ.9 லட்சத்தில் நாடகமேடை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ மா.செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை தலைமை வகித்து தொடக்கிவைத்தாா்.

நிகழ்வில் அதிமுக கள்ளக்குறிச்சி ஒன்றியச் செயலா் அ.தேவேந்திரன், ஒன்றியப் பொருளாளா் கா.மணி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் எம்.கிருஷ்ணன், விளம்பாா் ஊராட்சி மன்றத் தலைவா் பானுமதி துரைசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com