கள்ளக்குறிச்சி:மே 1-ஆம் தேதி மதுக் கடைகளுக்கு விடுமுறை
By DIN | Published On : 28th April 2022 10:52 PM | Last Updated : 28th April 2022 10:52 PM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மே தினத்தையொட்டி, வருகிற மே 1-ஆம் மதுக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
மே 1-ஆம் தேதி அரசு டாஸ்மாக் மதுக் கடைகள், அரசு, தனியாா் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.