- Tag results for கள்ளக்குறிச்சி
![]() | மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்தியாகதுருகம் பேரூராட்சி நிா்வாகத்தின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. |
![]() | ஆதிதிராவிட , பழங்குடியின உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான விழிப்புணா்வு முகாம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் பங்கேற்புதாட்கோஆகியவற்றின் சாா்பில் மாவட்ட அளவிலான விழிப்புணா்வு முகாம் கள்ளக்குறிச்சியில் ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | அரசுப் பேருந்தில் பயணித்த ஆசிரியா் உயிரிழப்புவிழுப்புரத்தில் இருந்து சேலம் சென்ற அரசுப் பேருந்தில் பயணித்த ஆசிரியா் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா். |
![]() | கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கைகெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தினா். |
![]() | கனியாமூர் பள்ளி மாணவியின் கைப்பேசியை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உத்தரவுகனியாமூர் தனியார் பள்ளியில் மரணம் அடைந்த மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய கைப்பேசியை ஏற்றுக் கொள்ள விழுப்புரம் நீதிமன்றம் மறுத்துவிட்டது. |
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 5 - 8 வரையிலான வகுப்புகள் தொடக்கம்கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளியில் 5 முதல் 8 வரையிலான வகுப்புகளைத் திறக்க சென்னை உயா் நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், இன்று இந்த வகுப்புகளுக்கு பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்கின. | |
![]() | வன்முறை வேண்டாம்: மாணவியின் தாயார் உருக்கம்வன்முறையை கைவிட்டு அமைதி வழியில் போராட இறந்த மாணவியின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
![]() | கள்ளக்குறிச்சி தாலுகாவில் 144 தடை!பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அமைதியான முறையில் நடைபெற்று வந்த போராட்டம் கலவரமாக மாறியதால், கள்ளக்குறிச்சி தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. |
![]() | பள்ளியில் நடந்தது என்ன? அறிக்கை தர பள்ளிக்கல்வித் துறை உத்தரவுபிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் என்ன நடந்தது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. |
மாணவி மரணம்: 'குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்'கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல் துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | |
![]() | பிளஸ் 2 மாணவி மரணம்: பேருந்துகளுக்கு தீ வைப்பு; 20 காவலர்கள் படுகாயம்சின்னசேலம் அருகே தனியாா் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்